தமிழ் செக்கிழு யின் அர்த்தம்

செக்கிழு

வினைச்சொல்-இழுக்க, -இழுத்து

  • 1

    (முன்பு கைதிகளுக்கான கடும் தண்டனையாக) செக்கைச் சுற்றச் செய்தல்.