தமிழ் செக்கு யின் அர்த்தம்

செக்கு

பெயர்ச்சொல்

  • 1

    பெரிய உரல் போன்ற மர அமைப்பின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன்மூலம் வித்துகளை அரைத்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் ஒரு வகைச் சாதனம்.