தமிழ் செஞ்சோற்றுக்கடன் யின் அர்த்தம்

செஞ்சோற்றுக்கடன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (உணவு, உடை கொடுத்து ஆதரவு தந்த ஒருவருக்கு) நன்றி மறவாமல் உயிரைக் கொடுத்தாவது உதவி செய்ய வேண்டிய கடமை.

    ‘சொந்தப் பிள்ளையைப் போல் என்னை வளர்த்தவருக்குச் செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் நிலையில் நான் இருக்கிறேன்’