தமிழ் செடல் யின் அர்த்தம்

செடல்

பெயர்ச்சொல்

  • 1

    (திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்ற) உயரமான கம்பத்தின் உச்சியில் சுழலும் (ஒருவர் மட்டும் நிற்கக்கூடிய செவ்வக அமைப்பு நுனியில் பொருத்தப்பட்ட) நீண்ட கழியைக் கொண்ட சாதனம்.

  • 2

    சற்றே உயரமான கம்பத்தின் உச்சியில் சுழலும் கழியின் இரண்டு முனைகளிலும் உட்கார்ந்து சுற்றக்கூடிய ஊஞ்சலைக் கொண்ட கேளிக்கைச் சாதனம்.