தமிழ் செண்டாயுதம் யின் அர்த்தம்

செண்டாயுதம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஐயனார் கையில் ஆயுதமாக வைத்திருக்கும்) முனையில் மூன்று வளைவுகளைக் கொண்ட கழி.