தமிழ் செண்டை யின் அர்த்தம்

செண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (கேரள மாநிலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும்) இரு குச்சிகளால் ஒரே பக்கத்தில் அடித்து இசைக்கும் மேளம் போன்ற தாள வாத்தியம்.