செண்பகம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செண்பகம்1செண்பகம்2

செண்பகம்1

பெயர்ச்சொல்

  • 1

    சாம்பல் நிறப் பட்டையை உடையதும் வாசனை மிகுந்த மஞ்சள் நிறப் பூப் பூப்பதுமான ஒரு வகை மரம்/அந்த மரத்தில் பூக்கும் பூ.

செண்பகம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செண்பகம்1செண்பகம்2

செண்பகம்2

பெயர்ச்சொல்

  • 1

    செம்போத்து.