தமிழ் செத்தலி யின் அர்த்தம்

செத்தலி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எலும்பும்தோலுமாக இருக்கும் பெண்.

    ‘உன் மகள் ஏன் செத்தலியாக இருக்கிறாள்? சரியாகச் சாப்பிடுவதில்லையா?’