தமிழ் செத்து யின் அர்த்தம்

செத்து

வினைச்சொல்செத்த, செத்தி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தரையில் உள்ள) புல், பூண்டு போன்றவற்றைக் கொத்தி நீக்குதல்.

    ‘கொல்லையில் புல் மண்டிக் கிடந்ததால் தாத்தா தரையைச் செத்திவிட்டுக்கொண்டிருந்தார்’