தமிழ் செத்தை யின் அர்த்தம்
செத்தை
பெயர்ச்சொல்
- 1
(செடிகொடிகளின்) காய்ந்த இலை, குச்சி போன்றவை.
‘தோட்டத்தில் கிடக்கும் செத்தைகளை அள்ளிக் கொட்டு’ - 2
இலங்கைத் தமிழ் வழக்கு தென்னை அல்லது பனை ஓலையால் அடைக்கப்பட்ட வேலி.
‘செத்தையால் பக்கத்து வீட்டுக்குள் எட்டிப்பார்த்தாள்’