தமிழ் செந்தளிப்பு யின் அர்த்தம்

செந்தளிப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு செழிப்பு.

    ‘மழை பெய்ததால் மரங்கள் எல்லாம் செந்தளிப்பாக இருக்கின்றன’
    ‘அவளுடைய முகத்தில் ஒரு செந்தளிப்பு தெரிகிறது’