தமிழ் செந்தூரான் யின் அர்த்தம்

செந்தூரான்

பெயர்ச்சொல்

  • 1

    சற்றுச் சிவந்து சிறியதாக இருக்கும் மாம்பழ வகை.