தமிழ் செந்நாய் யின் அர்த்தம்

செந்நாய்

பெயர்ச்சொல்

  • 1

    செந்நிற உடலும் அடர்த்தியான வாலும் உடைய (கூட்டமாக வேட்டையாடும்) காட்டு நாய்.