தமிழ் சென்ட் யின் அர்த்தம்

சென்ட்

பெயர்ச்சொல்

  • 1

    (நிலத்தின் பரப்பளவைக் கணக்கிடப் பயன்படும்) 40.5 சதுர மீட்டர் அளவு கொண்ட ஓர் அலகு.

    ‘நூறு சென்ட் ஒரு ஏக்கர்’