தமிழ் செப்படிவித்தை யின் அர்த்தம்

செப்படிவித்தை

பெயர்ச்சொல்

  • 1

    பொருளைத் தோன்றச் செய்தல், மறையச் செய்தல் முதலியவற்றைச் செய்து காட்டும் தந்திர வித்தை.

    உரு வழக்கு ‘அரசியல் செப்படிவித்தைகள் தெரியாத அரசியல்வாதி இவர்!’