தமிழ் செப்பம் யின் அர்த்தம்

செப்பம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒழுங்கு; செம்மை.

    ‘ஆய்வுக் கட்டுரை செப்பமாக இல்லை’