தமிழ் செப்பம்செய் யின் அர்த்தம்

செப்பம்செய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பழுது, குறைபாடு, பிழை முதலியவற்றை நீக்கி) சரிசெய்தல்; புதுப்பித்தல்.

    ‘அஜந்தா ஓவியங்களைச் செப்பம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது’