தமிழ் செப்பேடு யின் அர்த்தம்

செப்பேடு

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்கால அரசர்களின் ஆணைகள், அவர்கள் வழங்கிய கொடை பற்றிய விபரங்கள் முதலியவை பொறிக்கப்பட்ட) செப்புத் தகடு; பட்டயம்.

    ‘சோழர் காலச் செப்பேடுகள் அந்தக் கால நிர்வாக முறையை அறிய உதவுகின்றன’