தமிழ் செம் யின் அர்த்தம்

செம்

பெயரடை

 • 1

  ‘சிவப்பு’ என்ற சொல்லின் பெயரடை வடிவம்.

  ‘செம்பழுப்பு’
  ‘செந்நெல்’
  ‘செவ்விதழ்’
  ‘செஞ்சாந்து’