தமிழ் செம்பட்டை யின் அர்த்தம்

செம்பட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (முடியின் நிறத்தைக் குறிக்கும்போது) வெளிர் சிவப்பு; பழுப்பு.