தமிழ் செம்பதிப்பு யின் அர்த்தம்

செம்பதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நூலுக்குக் கிடைக்கும் பதிப்புகளையும் ஏடுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பதிக்கப்படும் தரமான பதிப்பு.