தமிழ் செம்பருத்தி யின் அர்த்தம்

செம்பருத்தி

பெயர்ச்சொல்

  • 1

    புதர்போல் அடர்ந்து வளர்வதும் (பெரும்பாலும்) சிவப்பு நிறப் பூப் பூப்பதுமான ஒரு வகைச் செடி.