தமிழ் செம்பாதி யின் அர்த்தம்

செம்பாதி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சரிபாதி.

    ‘அந்தச் சொத்தில் செம்பாதி தனக்கு வந்து சேர வேண்டும் என்கிறார் அவர்’