தமிழ் செம்பு யின் அர்த்தம்

செம்பு

பெயர்ச்சொல்

  • 1

    வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக்கூடியதும் கடினத் தன்மை குறைந்ததுமான வெளிர் சிவப்பு நிற உலோகம்; தாமிரம்.

தமிழ் செம்பு யின் அர்த்தம்

செம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (நீர், பால் முதலியவற்றை எடுத்துச் செல்ல வசதியாக) குறுகிய கழுத்தும் உருண்டை வடிவக் கீழ்ப்பகுதியும் உடைய (பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் ஆன) பாத்திரம்.