தமிழ் செம்பூறு யின் அர்த்தம்

செம்பூறு

வினைச்சொல்-ஊற, -ஊறி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு செப்புப் பாத்திரத்தில் களிம்பு உருவாதல்.

    ‘செப்புக் குடத்தில் செம்பூறாமல் இருக்க ஈயம் பூசவும்’