தமிழ் செம்போத்து யின் அர்த்தம்

செம்போத்து

பெயர்ச்சொல்

  • 1

    உடல் கறுப்பாகவும் இறக்கை பாக்கு நிறத்திலும் இருக்கும், அளவில் காக்கையை ஒத்த (குயில் இனத்தைச் சேர்ந்த) பறவை.