தமிழ் செம்மண் யின் அர்த்தம்

செம்மண்

பெயர்ச்சொல்

  • 1

    (மட்பாண்டங்கள்மீது பூசவும் சாலைகள் அமைக்கவும் பயன்படும்) ஒரு வகைச் சிவப்பு நிற மண்.

    ‘செம்மண் நிலம்’
    ‘செம்மண் சாலை’