தமிழ் செம்மறியாடு யின் அர்த்தம்

செம்மறியாடு

பெயர்ச்சொல்

  • 1

    (கம்பளிக்குத் தேவையான ரோமத்தைப் பெறுவதற்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும்) ஒரு வகைச் செம்பழுப்பு நிற ஆடு.