தமிழ் செம்மை யின் அர்த்தம்

செம்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு சிவப்பு.

  ‘சூரியன் மறையும் நேரத்தில் வானம் செம்மை பூசியிருந்தது’

தமிழ் செம்மை யின் அர்த்தம்

செம்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பண்பட்ட நிலை; சிறப்பு; உயர்வு.

  ‘மொழி செம்மை பெற இலக்கியங்கள் உதவுகின்றன’
  ‘நாட்டில் செம்மையான ஆட்சி நடத்த உதவுவோம்’

 • 2

  உயர் வழக்கு நேர்மை.

  ‘வறுமையிலும் செம்மை வேண்டும்’