தமிழ் செம்மைப்படுத்து யின் அர்த்தம்

செம்மைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மேம்படுத்துதல்; சீர்படுத்துதல்.

    ‘நிர்வாக அமைப்பைச் செம்மைப்படுத்தச் சில திட்டங்கள் மேற்கொள்ளப்படும்’