தமிழ் செம்மையாக யின் அர்த்தம்

செம்மையாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அடித்தல், திட்டுதல் போன்றவற்றைக் குறிக்கும்போது) கடுமையாக.

    ‘கோபத்தில் குழந்தையைச் செம்மையாக அடித்துவிட்டேன்’
    ‘அப்பாவிடம் செம்மையாக வாங்கிக்கட்டிக்கொண்டாள்’