தமிழ் செம்மொழி யின் அர்த்தம்

செம்மொழி

பெயர்ச்சொல்

  • 1

    பழமையானதும் இலக்கிய, இலக்கண வளம் உள்ளதும், தொடர்ச்சியான மரபை உடையதுமான மொழி.