தமிழ் செய்குற்றம் யின் அர்த்தம்

செய்குற்றம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிழை; தப்பு.

    ‘என்னிடம் என்ன செய்குற்றம் கண்டு என்னை வேலையிலிருந்து நீக்கினீர்கள்?’