தமிழ் செய்கூலி யின் அர்த்தம்

செய்கூலி

பெயர்ச்சொல்

  • 1

    (பொற்கொல்லர், கொல்லன், தச்சர் முதலியோர் பொருளின் விலை அல்லாமல்) செய்த வேலைக்குப் பெறும் கூலி.

    ‘எங்கள் கடையில் நகை வாங்குபவர்களுக்குச் செய்கூலி தள்ளுபடி செய்யப்படும்’