தமிழ் செய்திகள் யின் அர்த்தம்

செய்திகள்

பெயர்ச்சொல்

  • 1

    (வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் படிக்கப்படும்) செய்தித் தொகுப்பு.

    ‘வீட்டினுள் நுழையும்போது ‘இத்துடன் செய்திகள் முடிவடைந்தன’ என்று வானொலியில் கேட்டது’