தமிழ் செய்தித்தாள் யின் அர்த்தம்

செய்தித்தாள்

பெயர்ச்சொல்

  • 1

    பல இடங்களிலிருந்து செய்திகளைத் திரட்டி, ஒழுங்குபடுத்தி தினந்தோறும் வெளியிடும் பத்திரிகை; நாளிதழ்; தினசரி.

  • 2

    செய்தி இதழ்கள் மற்றும் வார, மாதப் பத்திரிகைகள் அச்சிடுவதற்கான மலிவான காகிதம்.

    ‘தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம்’