தமிழ் செய்தித் துணுக்கு யின் அர்த்தம்

செய்தித் துணுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கவனத்தை ஈர்க்கும் வகையில் பத்திரிகைகளில் வெளியாகும்) சுவையான சிறு தகவல் குறிப்பு.

    ‘அந்தப் பத்திரிகையில் செய்திகளை விடச் செய்தித் துணுக்குகள்தான் அதிகம்’