தமிழ் செய்தி அறிக்கை யின் அர்த்தம்

செய்தி அறிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (வானொலியில், தொலைக்காட்சியில்) (சிறப்பு நிகழ்ச்சிபற்றிய) செய்தித் தொகுப்பு.

    ‘தேர்தல் பற்றிய செய்தி அறிக்கையைக் காலை 6.30 மணிக்குக் கேட்கலாம்’