தமிழ் செய்தி நிறுவனம் யின் அர்த்தம்

செய்தி நிறுவனம்

பெயர்ச்சொல்

  • 1

    செய்திகளைப் பல இடங்களிலிருந்தும் சேகரித்து அவற்றை வர்த்தக ரீதியில் ஊடகங்களுக்குக் கொடுக்கும் நிறுவனம்.

    ‘ஈராக் போரைப் பற்றிய இந்தப் படக்காட்சிகள் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிடமிருந்து பெறப்பட்டவை’