தமிழ் செய்தி மடல் யின் அர்த்தம்

செய்தி மடல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அல்லது தனிச்சுற்றுக்கு மட்டும் அனுப்பும்) ஒரு துறை சார்ந்த செய்திகள் அடங்கிய (சில பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும்) இதழ்.