தமிழ் செயப்படுபொருள் யின் அர்த்தம்

செயப்படுபொருள்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    கர்த்தா செய்யும் செயலின் பயனை அடையும் ஒன்று.

    ‘‘நான் பெட்டியை நகர்த்தினேன்’ என்ற வாக்கியத்தில் ‘பெட்டி’ செயப்படுபொருள்’