தமிழ் செயப்படுபொருள் குன்றியவினை யின் அர்த்தம்

செயப்படுபொருள் குன்றியவினை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    செயப்படுபொருளை ஏற்காத வினைச்சொல்.

    ‘‘நான் வயலில் விழுந்தேன்’ என்னும் வாக்கியத்தில் ‘விழு’ என்பது செயப்படுபொருள் குன்றியவினை’