தமிழ் செயப்பாட்டுவினை யின் அர்த்தம்

செயப்பாட்டுவினை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    (‘படு’ அல்லது ‘பெறு’ என்னும் துணை வினை சேர்ந்து) செயப்படுபொருளை எழுவாயாகக் கொள்ளும் நிலையில் உள்ள வினை.