தமிழ் செய்முறைத் தேர்வு யின் அர்த்தம்

செய்முறைத் தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்பில்) மாணவர்கள் சோதனைக்கூடத்தில் தகுந்த உபகரணங்கள் கொண்டு மேற்கொள்ளும் பரிசோதனைகளின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு.

    ‘எழுத்துத் தேர்வில் பெற்றதைவிடச் செய்முறைத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றான்’
    ‘செய்முறைத் தேர்வில் எளிதாக மதிப்பெண் வாங்கலாம்’