தமிழ் செயற்குழு யின் அர்த்தம்

செயற்குழு

பெயர்ச்சொல்

  • 1

    (கட்சி, சங்கம் முதலிய அமைப்புகளின்) நிர்வாகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு.

    ‘பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைச் செயற்குழு நடைமுறைப்படுத்தும்’