தமிழ் செயற்கைக்கோள் யின் அர்த்தம்

செயற்கைக்கோள்

பெயர்ச்சொல்

  • 1

    (தகவல் சேகரிப்பு, தகவல்தொடர்பு முதலியவற்றுக்காக) பூமியை அல்லது ஒரு கிரகத்தைச் சுற்றிவரும்படி செலுத்தப்பட்ட சாதனம்.

    ‘செயற்கைக்கோள் உதவியினால் கிராமங்களிலும் கல்வி வசதி பரவலாகக் கிடைக்கும்’
    ‘கடலில் புயல் உருவாகியிருக்கும் இடத்தை இந்தச் செயற்கைக்கோள் புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது’