தமிழ் செயற்கைக் களம் யின் அர்த்தம்

செயற்கைக் களம்

பெயர்ச்சொல்

  • 1

    (தடகளப்போட்டிகளுக்காக அல்லது ஹாக்கி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்காக) செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விளையாட்டு மைதானப் பரப்பு.