தமிழ் செயற்கை சுவாசம் யின் அர்த்தம்

செயற்கை சுவாசம்

பெயர்ச்சொல்

  • 1

    மூச்சுத் தடைபட்டுத் திணறும் நிலையில் உள்ள ஒருவர் மீண்டும் சீரான முறையில் சுவாசிப்பதற்காகப் பிராண வாயுவைச் செலுத்தி அளிக்கும் சிகிச்சை.