தமிழ் செயலகம் யின் அர்த்தம்

செயலகம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் அமைப்பின்) உயர்மட்ட நிர்வாக அலுவல்கள் நடைபெறும் இடம்.

    ‘கட்சிச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்’
    ‘பிரதமரின் செயலகம்’