தமிழ் செயல்திட்டம் யின் அர்த்தம்

செயல்திட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்க வேண்டிய பெரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல்பாடு.

    ‘இந்த ஆண்டுக்கு உரிய செயல்திட்டம் இரண்டாயிரம் கிராமங்களுக்குக் குடிநீர் வசதி செய்துகொடுப்பதாகும்’